Sunday, August 2, 2009

புவா பாலாவில் தற்போது...

காலை 10:00

சிலாங்கூர், பேராக் மாநில இண்ட்ராஃபினர் மற்றும் வருகையாளர்கள் ஆரஞ்சு நிற உடைகளில் அமர்ந்திருக்கின்றனர். கிராமவாசிகள் நிகழ்வின் ஏற்பாடுகளை மும்முரமாக செய்துக்கொண்டிருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிக்க குழுமியிருக்கின்றனர்.
காவல்த்துறையினரும் ஆங்காங்கே சாதாரண உடைகளில் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.





காலை 11:00

சிறு மழை தூறலுக்குப் பின் வேலைகள் மீண்டும் தொடர்கின்றன..





மேலும் செய்திகள் பின்தொடரும்..

2 comments:

  1. நல்ல பதிவு.
    மென்நூல் ஏதேனும் படிக்க வேண்டிய ஆசையிருந்தால் என் வலைப்பூவிற்கு வருக நண்பரே.

    ReplyDelete
  2. அன்பின் ஜகதீஸ்வரன்,

    நிச்சயம் வருகிறேன். உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

    தொடர்ந்து வருக..

    ReplyDelete

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..