tag:blogger.com,1999:blog-5718446130107677712.post2678622151195689812..comments2023-06-29T18:44:43.551+08:00Comments on "ஓலைச்சுவடி": கல்வி அமைச்சுக்கு ஒரு மின்னஞ்சல்..Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-31501486107732645702009-06-11T13:14:51.715+08:002009-06-11T13:14:51.715+08:00இலக்கணமும் இலக்கியமும் இரு கண்கள் போன்றவை..! அதை இ...இலக்கணமும் இலக்கியமும் இரு கண்கள் போன்றவை..! அதை இழந்தால்.. ஒரு சமுதாயமே குருடாகிவிடும்!கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-46323574841441769642009-06-07T12:33:57.245+08:002009-06-07T12:33:57.245+08:00இணைய ஊடகத்தில் தகவல் அறியச் செய்தமைக்குப் பாராட்டு...இணைய ஊடகத்தில் தகவல் அறியச் செய்தமைக்குப் பாராட்டுகள் சதீசு.

நமது இயக்கங்கள் பலவும் ஒருமித்து நின்று கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன.

அரசியல் - கொள்கை - நம்பிக்கை ஆகிய வேறுபாடுகளை அறவே தூக்கியெரிந்துவிட்டு தமிழுக்காக - நமது எதிர்காலத்திற்காக - நமது குழந்தைகளுக்காக இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்துவரும் இனவழிப்புகளைக் கண்கூடாகக் கண்டபிறகும் நாம் வாளாவிருந்தால் எதிர்கால சமுதாயம் சத்தியமாக நம்மை குறைசொல்லும் - குற்றம் சுமத்தும்!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-88856890903225611722009-06-07T07:46:21.370+08:002009-06-07T07:46:21.370+08:00நிச்சயமாக நமது நியாயமான கோரிக்கைகளை தெரியப்படுத்து...நிச்சயமாக நமது நியாயமான கோரிக்கைகளை தெரியப்படுத்துவொம். "நமது தாய் மொழி நமது கடமை"sivaneshttps://www.blogger.com/profile/01023323299674347511noreply@blogger.com