
கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் உதயக்குமார், அவர்கள் 800 ரிங்கிட் செலுத்தி மாலை மணி 6 அளவில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் வழக்கறிஞர் வேதமூர்த்தி ஜாமீனில் வெளிவர மறுத்துள்ளார் எனத் தெரிய வருகிறது, இதற்குக் காரணம் மலேசியப் போலிஸ் படையினர் அம்னோவின் கைக்கூலியாக செயல்படுகிறது என நிரூபிப்பதற்காக அவர் ஜாமீனைத் தவிர்த்துள்ளார் எனத் தெரிய வருகிறது.
பொறுத்திருந்து அடுத்து என்ன நடக்கின்றது எனப் பார்ப்போம்..
இந்தியச் சமுதாயம் வாழ்க!!
போராட்டம் தொடரும்...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..