Sunday, November 4, 2007

நாசா தொலைக்காட்சி

விண்வெளி தொடர்பான பலத் தகவல்களை இத்தொலைக்காட்சியின் மூலம் பெறலாம்.
இத்தொலைக்காட்சி உங்கள் கணினியில் செயல்பட Active X Control மற்றும் TVU Player என்கிற மென்பொருட்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.



அனைத்துலக விண்வெளி நிலையத்தில் நடைப்பெறும் பணிகளை கண்டுகளியுங்கள். நம் தமிழனும் ஒரு காலத்தில் அங்கு குடியேறுவான்...இந்தச் சிந்தனையை நம் பிள்ளைகளுக்கு இப்பொழுதிலிருந்தே ஊட்டிவிட வேண்டும்...

No comments:

Post a Comment

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..