கல்விக் கடனுதவிக்காக காத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு 2008 ஆம் ஆண்டிற்கான கல்விக் கடனுதவி மற்றும் உபகாரச் சம்பளம் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் பயில்கின்ற அல்லது பயிலவிருக்கின்ற இந்திய இளைஞர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலை பதிவிறக்கம் செய்து விரைவில் முறையான கல்விக் கடனுதவியைப் பெறுங்கள்.
பதிவிறக்கம் செய்திட இங்கே சுட்டுங்கள் : கல்விக் கடனுதவி பட்டியல்
வெற்றிப் பெற வாழ்த்துகள்..
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..