Wednesday, January 2, 2008

இன்றைய பதிவிறக்கம்...



"ஒதுக்கப்படும் சமுதாயம்"

மலேசிய தோட்ட பாட்டாளி மக்களின் துயரத்தை அழகான கேலி சித்திரங்களுடனும் புள்ளி விவர அடிப்படையிலும் இப்புத்தகம் வெளிவந்துள்ளது. அதனை 'பவர் பாயின்ட்' படைப்பாக உங்களுக்கு இங்கே வழங்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்திட இங்கே சுட்டுங்கள் : ஒதுக்கப்படும் சமுதாயம்

நன்றி : தே.ஜெயக்குமார், இரா.மோகனராணி, கா. ஆறுமுகம், இரா.நேரு

No comments:

Post a Comment

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..