Thursday, January 3, 2008

ம.சீ.ச டாக்டர் சுவாவின் முடிவை மதிக்கிறது..

நிருபர்களின் பேட்டியில் ம.சீ.சா தலைவர், டாக்டர் சுவாவின் முடிவை மதிப்பதாகக் கூறினார். இருப்பினும் டாக்டர் சுவா கட்சியின் பொறுப்பிலிருந்து விலகியது தமக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் தகவல்களுக்கு மலேசியாக்கினி படக்காட்சி கீழே :

மலேசியாக்கினி படச்சுருள்


No comments:

Post a Comment

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..