Friday, January 18, 2008

தேசிய முன்னனி நம்மை ஏமாற்றுகிறதா? எம்.பி குலசேகரனின் பதில்...

ஜனநாயக செயல் கட்சியின் (டி.எ.பி) கருத்தரங்கம் 21-ஆம் திகதி டிசம்பரில் கே.எல் சிலாங்கூர் சீனர் மண்டபத்தில் இரவு மணி 7.30 மணியளவில் நடைப்பெற்றது. அக்கருத்தரங்கில் ஈப்போ பாராட் நாடளுமன்றத் தொகுதியின் தலைவர் திரு குலசேகரன் அவர்கள் மலேசிய இந்தியர்களின் தற்போதைய நிலமை குறித்து விளக்கமளித்தார்.

இதோ அதன் படக்காட்சி கீழே :

பகுதி 1



பகுதி 2




பகுதி 3


No comments:

Post a Comment

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..