பாடாங் ஜாவா ஆலய உடைப்பு.. ஒரு சிந்தனை மீட்சி...
காலையிலிருந்தே மக்கள் ஆலயம் உடைபடுவதிலிருந்து போராடியிருகின்றனர். இந்து சங்கம் டத்தோ சிறீ ச.சாமிவேலுவிற்கு தகவல் கொடுத்தும் வராதவர், ஆலயம் உடைப்பட்ட பிறகு அங்குள்ள மக்களிடம் சமாதானம் பேச வந்திருக்கிறார். அங்குள்ள மக்கள் இவரைத் திட்டி தீர்த்ததுதான் மிச்சம்.. ஒரு மாநகராட்சி ஊழியர் கூட நாட்டின் மூத்த அமைச்சரின் பேச்சை மதிக்கவில்லை... கடைசியில் அமைதியாகவே சென்றுவிட்டார் சாமிவேலு. இப்படி ஒரு கையாலாகாத தலைவர் நமக்குத் தேவையா?
போராட்டம் தொடரும்...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..