
திரு.தனேந்திரன் தலைமையிலான இந்து உரிமைப் பணிப்படையின் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணி தொடர்பான ஒளிப்படக்காட்சிகள்..
இரவு 7.30 மணிக்கு மேல், மக்கள் சக்தி தண்ணீர் பந்தலில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்திக் கொண்டு தண்ணீர்மலை அருள்மிகு சிறீ பாலதண்டாயுதபாணி ஆலய மலை அடிவாரம் வரையில் பேரணியாகச் சென்றனர். இந்து உரிமைப் பணிப்படையின் 5 தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரும் பதாகைகளைத் தாங்கிக் கொண்டு 'மக்கள் சக்தி வாழ்க' என கோஷமிட்டுக் கொண்டே முருகன் திருத்தலத்தை அடைந்தனர். இப்பேரணியில் வழக்கறிஞர் திரு.சுரேந்திரன் அவர்களும் கலந்துக் கொண்டார்... மக்கள் சக்தி வாழ்க...!!!
பகுதி 1
பகுதி 2
போராட்டம் தொடரும்...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..