மலேசிய இந்தியர்களின் உரிமைக்காக உரிமைக் குரல் கொடுப்பதில் எந்த இயக்கம் வெற்றி பெற்றுள்ளது? இந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு அண்மையில் ஓலைச்சுவடி வாசகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆக மொத்தம் 154 ஓட்டுகள் திரட்டப்பட்டன.
இவ்வாக்கெடுப்பில் முதலாம் நிலையில் இந்து உரிமைப் பணிப்படைக்கு 143 ஓட்டுகள் பெறப்பட்டன. இரண்டாம் நிலையில் பி.பி.பி அரசியல் கட்சிக்கு 9 ஓட்டுகளும் மற்றும் மூன்றாம் நிலையில் ம.இ.கா 1 ஓட்டும் ஐ.பி.எப் 1 ஓட்டும் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..