மக்கள் சக்தியின் தண்ணீர் பந்தல்..
வழக்கறிஞர் கர்பால் சிங் இரத ஊர்வலத்தில் அர்ச்சனை செய்தார்... இவருடைய இருப்பிடம் தண்ணீர் மலை அருகேதான் உள்ளது...
தேரை இழுக்கும் காளை மாடுகள்.. இயந்திர காலத்தில் மிருகங்களுக்கு சற்று ஓய்வு கொடுத்திருக்கலாம்...
பாவம் காளை மாடுகளின் வாய்களில் நுரைகள் தள்ளின.. இருப்பினும் காளை மாடுகள் அடிக்கடி மாற்றப்பட்டன...
இரதத்தில் வீற்றிருக்கும் அழகிய முருகப் பெருமானின் திருவுருவச் சிலை...
டிஜி வழங்கும் உன்னி மேனன் கலை இரவு.... படைப்பாளர்கள் ஜீவா, மீனாகுமாரி
சிறு குழந்தையொன்று பிச்சையேந்தும் பரிதாபக் காட்சி.. இது போன்ற குழந்தைகள் ஏராளம்...
இரத ஊர்வலக் காட்சி..
இரத ஊர்வலக் கோலாட்டம்...
வழக்கம்போல் போலீசாரின் அறிவுரையை மீறி ஒரு சிலரின் குத்தாட்டம்...
ஆயிரக்கணக்கில் தேங்காய்கள் உடைக்கப்படும் காட்சி..
ஆயிரக்கணக்கில் தேங்காய்கள் உடைக்கப்படும் காட்சி 2..
தண்ணீர்மலை அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலயம்...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..