தமிழர்களின் எட்டப்பனான கருணா, பிரபாகரனின் உடலத்தை அடையாளம் காண்பதாக இலங்கை தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள படங்கள் சித்தரிக்கின்றன. காணொளியில் காட்டப்பட்ட பிரபாகரனைப் போன்ற தோற்றம் கொண்ட முகத்திற்கும் புகைப்படங்களில் தெரியும் முகத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் தெரிகின்றன.





இவ்விடயம் குறித்து மக்கள் தொலைக்காட்சியில் ஓர் அலசல்.
போட்டிருந்த மிலிட்டெரி சட்டைக்குள் சேறு போனது எப்படி ?
ReplyDeleteசட்டையைக் கழட்டி நெஞ்சுப் பகுதியில் சேறு பூசி வைத்திருக்கிறார்கள். நெஞ்சு முடியை வைத்து அடையாளம் கண்டு பிடித்து நெருக்கமானவர்கள் அவர் இல்லை என்று மறுக்கலாம் என்பதை தடுக்கும் காரணமாக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன்.
பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அதிகாரப்பூர்வ நிழற்படங்கள் பலவிதமான ஐயங்களை ஏற்படுத்துகின்றன. இது நிச்சயம் கனிணி வரையியல் வள்ளுனர்களைக் கொண்டு தயார்படுத்தப்பட்ட காட்சிகளாகவே தோன்றுகிறது.
ReplyDeleteபிரபாகரன் நல்லவன் + வல்லவன் + சானக்கியன். சுறுக்கமாக, அவன் மரணத்தை வென்றவன்.