Thursday, November 12, 2009

’வயசு’

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்பட போட்டிக்காக தேர்வாகியுள்ள சக்மா தயாரிப்பு நிறுவனத்தின்வயசுகுறும்படம்.



இங்கு சுட்டவும் : சக்மா தயாரிப்பு நிறுவனம்

1 comment:

  1. தேர்வான 10 குறும்படங்களையும் பார்த்தேன். ஒரு சில குறும்படங்கள் பார்வையாளனின் பரிதாபத்தைச் சேகரிக்க வேண்டும் என்ற திட்டம் மிகச் செயற்கையாக வெளிப்படுகிறது. மேலும் சில குறும்படங்களில் தொழில்நுட்ப பயன்பாடு வரண்டும், வளர்ந்தும் வெளிப்பட்டிருக்கிறது.

    புதிய கோணத்தில் இருந்தது, காலை 10 மணி பிரிக்பில்ட்ஸ் எனும் குறும்படம் மட்டுமே.

    மேலும் சமூக விழிப்புணர்வை குறைவான நெருடலுடன் தேவைக்கேற்ப படமாக்கியிருப்பது, "வயசு" குறும்படத்தில்.

    ReplyDelete

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..