தேர்வான 10 குறும்படங்களையும் பார்த்தேன். ஒரு சில குறும்படங்கள் பார்வையாளனின் பரிதாபத்தைச் சேகரிக்க வேண்டும் என்ற திட்டம் மிகச் செயற்கையாக வெளிப்படுகிறது. மேலும் சில குறும்படங்களில் தொழில்நுட்ப பயன்பாடு வரண்டும், வளர்ந்தும் வெளிப்பட்டிருக்கிறது.
புதிய கோணத்தில் இருந்தது, காலை 10 மணி பிரிக்பில்ட்ஸ் எனும் குறும்படம் மட்டுமே.
மேலும் சமூக விழிப்புணர்வை குறைவான நெருடலுடன் தேவைக்கேற்ப படமாக்கியிருப்பது, "வயசு" குறும்படத்தில்.
தேர்வான 10 குறும்படங்களையும் பார்த்தேன். ஒரு சில குறும்படங்கள் பார்வையாளனின் பரிதாபத்தைச் சேகரிக்க வேண்டும் என்ற திட்டம் மிகச் செயற்கையாக வெளிப்படுகிறது. மேலும் சில குறும்படங்களில் தொழில்நுட்ப பயன்பாடு வரண்டும், வளர்ந்தும் வெளிப்பட்டிருக்கிறது.
ReplyDeleteபுதிய கோணத்தில் இருந்தது, காலை 10 மணி பிரிக்பில்ட்ஸ் எனும் குறும்படம் மட்டுமே.