மெர்டேக்கா சதுகத்தில் திட்டமிட்டபடி மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இசா சட்டத்தை அழிக்கக் கோரி பேரணி நடத்தினர். போலீசார் 20 நிமிடங்கள் மட்டுமே அந்தப் பேரணிக்கு அனுமதி அளித்தாக மலேசியாகினி தெரிவித்தது. இருப்பினும் 20 நிமிடங்களுக்குப் பிறகும் அங்கிருந்த பொது மக்கள் மீது அமிலம் கலந்த நீர் பாய்ச்சப்பட்டது, இதனால் அங்கு திரண்டிருந்த மக்கள் கலையலாயினர்.




மலேசியாக்கினி படச்சுருள்
type="text/javascript">mkinitv_client("050108_GMI.wmv");
இதுத் தொடர்பான மேலும் பல செய்திகளுக்கு
மலேசியாக் கினி...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..