Friday, January 25, 2008

இறுதிநாள் வெள்ளி இரதம் புறப்பட்டது...

நேற்று தைப்பூசத்தின் உச்சக்கட்டமான இரதப் புறப்பாடு நடைப்பெற்றது... பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வேன்டுதல்களை நிறைவேற்றினர்.. அர்ச்சனை, அன்னதானம், தேங்காய் உடைத்தல் என பினாங்கு வெள்ளி இரத புறப்பாடு அமர்க்களப்பட்டது.. இதோ, அதன் ஒளிப் படக்காட்சிகள்...



ஆயிரக்கணக்கில் தேங்காய்கள் உடைக்கப்படும் காட்சி



மேலும் பல படக்காட்சிகள் தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன...

No comments:

Post a Comment

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..