Thursday, January 31, 2008

டப்லினில் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக அமைதி மறியல்..

கடந்த 28-ஆம் திகதியன்று டப்லின், அயர்லாந்தில் இ.சா சட்டத்தில் நியாமற்ற முறையில் கைதான 5 இந்து உரிமைப் பணிப்படைத் தலைவர்களுக்கு ஆதரவாக மலேசிய தூதரகத்தின் முன் நடைப்பெற்ற அமைதி மறியல்..







போராட்டம் தொடரும்...

No comments:

Post a Comment

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..