கதிஜாவிற்கு உதவுங்கள்!

>> Saturday, February 23, 2013

மகிழ்ச்சியான கால்கள் - தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு புதிய காலணிகள்

பினாங்கு வாடகை வண்டி ஓட்டுநர் எதிர்நோக்கும் சவால்கள்.

இருநூறு வெள்ளிக்காகவா இந்த அமளி துமளி?

தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மையை குலைக்கும் மலேசியக் கல்விப் பெருந்திட்டம்!

>> Friday, February 15, 2013

கடந்தாண்டு கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025, தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மையை குலைக்ககூடியது என தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் திரு.க.ஆறுமுகம் அண்மையில் மக்கள் நிருபர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார். இதோ அப்பேட்டியின் காணொளி :

வீதியில் படுத்துறங்கும் தூதர்

>> Thursday, February 7, 2013

பினாங்கு மாநிலத்தை பொருத்தமட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு பினாங்கை அறிமுகப்படுத்தும் தூதர்களாக இந்த முச்சக்கர சைக்கிளை ஓட்டிவருபவர்கள் திகழ்கிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு ஒதுங்குவதற்க்குக் கூட ஒரு கூரை இல்லாதது மனதிற்கு வேதனையளிக்கும் ஒரு விடயமாகும். திரு.முனியாண்டி (வயது 64) கடந்த 42 வருடங்களாக முச்சக்கர சைக்கிளை ஓட்டி வருகிறார். அவர் மக்கள் நிருபருக்கு அளித்த பேட்டி இதோ..

முருகனுக்கு காவடியேந்தும் ஆஸ்த்ரேலியர்

>> Monday, February 4, 2013

வருடந்தோரும் தைப்பூசத்தன்று பத்து மலையில் காவடியெடுக்கும் ஆஸ்த்ரேலியரான முனைவர் கார்ல் வடிவேலா பெல் உடனான ஒரு நேர்க்காணல்.

.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP