’வயசு’

>> Thursday, November 12, 2009

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்பட போட்டிக்காக தேர்வாகியுள்ள சக்மா தயாரிப்பு நிறுவனத்தின்வயசுகுறும்படம்.இங்கு சுட்டவும் : சக்மா தயாரிப்பு நிறுவனம்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

கே.பாலமுருகன் December 1, 2009 at 5:26 PM  

தேர்வான 10 குறும்படங்களையும் பார்த்தேன். ஒரு சில குறும்படங்கள் பார்வையாளனின் பரிதாபத்தைச் சேகரிக்க வேண்டும் என்ற திட்டம் மிகச் செயற்கையாக வெளிப்படுகிறது. மேலும் சில குறும்படங்களில் தொழில்நுட்ப பயன்பாடு வரண்டும், வளர்ந்தும் வெளிப்பட்டிருக்கிறது.

புதிய கோணத்தில் இருந்தது, காலை 10 மணி பிரிக்பில்ட்ஸ் எனும் குறும்படம் மட்டுமே.

மேலும் சமூக விழிப்புணர்வை குறைவான நெருடலுடன் தேவைக்கேற்ப படமாக்கியிருப்பது, "வயசு" குறும்படத்தில்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP