பூஜாங் பள்ளத்தாக்கை உலகப் பாரம்பரியச் சின்னமாக பிரகடனப்படுத்துக!
>> Saturday, December 28, 2013
அன்பின் வாசகர்களே,
அண்மையில் பூஜாங் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த சண்டி 11-ஐ, பொறுப்பற்ற நில மேம்பாட்டாளர் நிறுவனத்தினர் சட்டவிரோதமாக உடைத்து அப்புறப்படுத்தியிருக்கின்றனர். 1970-ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு மறுசீரமைப்புச் செய்யப்பட்ட இந்த சண்டியானது கடந்த 43-ஆண்டுகளாக ரப்பர் மற்றும் செம்பனை பயிரிடும் தனியார் நிலத்தில் பாதுகாக்கப்படாமல் இருந்துவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கெடா மாநில நில அலுவலகம் கொடுத்த அனுமதியின் பேரில் சௌஜானா செண்ட்.பெர்ஹாட் எனும் வீடமைப்பு மேம்பாட்டாளர் நிறுவனம் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சண்டியை சட்டவிரோதமாக உடைத்து தள்ளியிருக்கின்றனர். இன்றுவரை தேசிய பாரம்பரிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இச்சட்டவிரோத செயலுக்காக மேம்ப்பாட்டளர் நிறுவனம் மீது எந்தவொரு சட்ட வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
பொதுமக்களிடமிருந்து எழுந்த எதிரொலிகளின் விளைவாக சண்டி 11 மீண்டும் அதே இடத்தில் எழுப்பப்படும் என கெடா மாநில அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை. தென் கிழக்காசியாவிலேயே மிகப் பழமையான நாகரிகமான கடாரத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் இந்த பூஜாங் பள்ளத்தாக்கை யுனேஸ்கோ உடனடியாக உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பதன்வழி, இப்பாரம்பரியங்களை நம் அடுத்த தலைமுறையினர்கள் பார்த்து அறித்துகொள்வதற்காக பாதுகாப்பாக விட்டுச் செல்ல முடியும். எனவே, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 2014-ல் பாரிஸ் நகரில் இயங்கும் யுனேஸ்கோ தலைமையகத்தில் ஒரு மனு அளிக்கப்படவுள்ளது. இந்த மனுவுக்கு ஆதரவாக 10,000 மலேசியர்களின் கையெழுத்துகளை வாங்குவதற்காக கையெழுத்து வேட்டையும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தகவல்களை கண்ணுறும் அன்பர்கள் உடனடியாக கீழ்காணும் பாரங்களை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு மலேசியர்களின் கையெழுத்துகளை வாங்கி, அந்த படிவங்களை savebujangvalley@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு 31 ஜனவரி 2014-குள் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
Dear Malaysian, We need you to be our pillar by tendering your signature to give support to our initiative to pursue petition for URGENT intervention by UNESCO to urge the Federal Government of Malaysia, Kedah State Government and Malaysia National Heritage Department to immediately initiate the necessary action plans to protect, preserve, conserve and listing theBujang Valley archaeological site in World Heritage List. And make all proactive efforts to revisit the UNESCO recommendation proposal which was submitted in 1987 to the Federal Government of Malaysia.
In the heart of all Malaysian, The Bujang Valley is wealth of our ancestors and it is our legacy from the past, what we live with today, and what we pass on to future generations. Our cultural and natural heritages are both irreplaceable sources of life and inspiration. Please feel pride of our heritage and come forward to save our heritage from taken away from us systematically. Before it is too late, let we act now! Let us together YOU & ME with support of our beloved family and friends regardless of race and religion to be part of this 10,000 signatures campaign.
The petition will be handed over to UNESCO in Paris by Mr.Saravanan from Belgium in February 2014. Please download the attached signature form and send us back the forms via email : savebujangvalley@gmail.com before 31st January 2014.

0 கருத்து ஓலை(கள்):
Post a Comment