அடுத்தபொதுத்தேர்தலில்மத்தியஅரசாங்கத்தைக்கைப்பற்றியவுடன்இதற்கானதீர்வைக்காண்கிறோம்என்றுமக்களைஏமாற்றிக்கொண்டிருக்கவேண்டாம்! அடுத்தப்பொதுத்தேர்தலில்கையில்இருக்கும்நான்குமாநிலங்களும்உருப்படியாகநிலைத்துநிற்குமாஎன்றுஉறுதிகூறமுடியாதநிலையில், உடனடியாக 53 வருடங்களாகஇந்தியமலேசியர்கள்எதிர்ப்பார்த்ததமிழ்ப்பள்ளிநிலவிவகாரங்கள்முழுமையாகதீர்க்கப்பட்டுவிடவேண்டும்என்பதேஇந்தியர்களின்கோரிக்கை!
சலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே! உனதுரிமையைக் கேள்! சலுகை நிரந்தரமானதல்ல! உரிமை மட்டுமே நிரந்தரமானது!
சிந்திப்போம்..!!
இந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை! இதுதான் மலேசியா!
இன்று குகன், நாளை நீங்கள்!!
குகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.
காவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..?