மலேசிய இந்து ஆலயங்கள் உடைப்பு!!

>> Sunday, September 30, 2007

அன்பு நெஞ்சங்களே, அண்மைய சில காலமாக மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கு நேர்ந்த சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.மலேசிய நாட்டின் 5 முக்கிய கோட்பாடுகளின் முதன்மைக் கோட்பாடான "இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்" எனும் கூற்றுக்கு முரண்பாடான ஒரு சம்பவத்தை கீழே உள்ள படக்காட்சியில் காணுங்கள்.இதற்கான விளக்கத்தினை அடுத்தமுறை உங்களுக்கு அறியப்படுத்துகிறேன்.அதுவரை இவை உங்கள் சிந்தனைக்கு......

தகவல் : www.malaysiakini.tvFacebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP