"வீடு" - குறும்படம்
>> Monday, August 24, 2009
சுதந்திர மாதத்தை முன்னிட்டு "15 மலேசியா" எனப்படும் 15 குறும்படங்கள் வெளியீட்டின் வரிசையில், "வீடு" எனும் இக்குறும்படம் தற்கால இந்திய மலேசியர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளில் ஒன்றினை அழகாக நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளது.
இக்குறும்படத்தைப் பார்த்ததும் உங்களது மனக்கண்களில் 'சட்டென' நிழலாடும் அந்த விடயம் என்னவென்று யூகிக்க வேண்டிய அவசியமில்லை!
இக்குறும்படத்தைப் பார்த்ததும் உங்களது மனக்கண்களில் 'சட்டென' நிழலாடும் அந்த விடயம் என்னவென்று யூகிக்க வேண்டிய அவசியமில்லை!
4 கருத்து ஓலை(கள்):
நண்பரே, உங்கள் பதிவைப்பினைப்பின்தொடர்வதால், தாங்கள் படைக்கும் எல்லாத்தகவல்களையும் உடனுக்குடன் பெற முடிகிறது, ஆனால் அந்த வேதனை தரும் விக்ஷயங்களால் இதயம் கனத்து , பின்னூட்டமும் இட இயலாமல், சோகம் சிந்தனையை ஆட்கொன்டுவிடுகிறது, இதோ இந்த குறும்படத்தை பார்த்தவுடன் எண்ணத்தில் தோன்றியவை :
வரிகளுக்கு அப்பாற்பட்ட வருத்தம், இது
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வாட்டம்,
சொல்லுக்கு அப்பாற்பட்ட சோகம், இது
சோகத்துக்கும் சோகம் விளைவிக்கும் சோகம்!
நண்பரே, தமிழ்ப்பூங்காவில் தங்களுக்காக ஒரு சிறு அன்பளிப்பு காத்திருக்கிறது, பெற்றுக்கொள்வீர்கள் எனும் நம்பிக்கையில்...சிவனேசு
தங்களின் கருத்துகளுக்கும் அன்பளிப்பிற்கும் மிக்க நன்றி சிவனேசு. தொடர்ந்து பதிவுகளைப் படித்து பின்னூட்டமிடவும்.
குறும்படத்தின் கடைசி கட்டத்தில் அந்தனிந்திய மாணவனுடன் பேசிக் கொண்டிருப்பது அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த மலேசிய இயக்குனர் யஸ்மீன் அமாட் அவர்கள் ஆவார். வீடு முறும்படம் மனதைக் கனக்கச் செய்கிறது. நானும் "வீடு" என்கிற தலைப்பில் குறும்படம் எடுத்துள்ளேன். இருப்பதற்கு சுமாரான வீடு என்பது தமிழனின் பெரும் கனவு ஆனால் அதைக்கூட இழந்து நிற்கின்றது நமது சமூகம்.
Post a Comment