திரு.உதயகுமார் தைப்பிங் மருத்துவமனையில் அனுமதி..!

>> Saturday, June 21, 2008

கடந்த 19-ஆம் திகதி சூன் மாதமன்று கமுந்திங் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த திரு.உதயகுமார், திடீரென்று தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இம்முறை அவருக்கு தோல் வியாதி கண்டு உடல்நலம் சற்று மந்தமாக இருந்ததால் சிகிச்சைக்காக தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நிழற்படங்கள் : சிவா, தைப்பிங் (நன்றி)

இந்திய சமுதாய உரிமைகளுக்காகப் போராடிய திரு.உதயகுமார் உடல்நலம் பெற நாடு தழுவிய நிலையில் சிறப்பு பிரார்த்தனைகளைத் தொடந்து செய்துவருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP