ஐயோ...!! எங்கள் அண்ணனா இது!?

>> Tuesday, May 19, 2009


இப்போதைக்கு கண்ணீர்த்துளிகளோடு.. மனம் கல்லாகிவிட்டது.. இனி சொல்வதற்கும் எழுதுவதற்கும் வார்த்தைகள் இல்லை! இது பொய்யாக இருக்கக்கூடாதா...!!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

13 கருத்து ஓலை(கள்):

Dr.Sintok May 20, 2009 at 9:03 AM  

athu poithan... kavalai vendam thalaivan nalamaga ullan....

சதீசு குமார் May 20, 2009 at 9:51 AM  

நான் இறைவனைப் பிராத்திப்பதும் அதற்காகத்தான்.. ஆறுதலுக்கு நன்றி நண்பரே..

m.ramu May 20, 2009 at 10:48 AM  

itaitan nanum virumbuginren.........oru prabakaranai konru irukalam.ananl 1000 prabakaran inium utiparakal enbathu intha keduketta matiketta singalanuku teriyavillaipolum......anna ungalaiponru nalla ungalluku etuum agathu........

m.ramu May 20, 2009 at 11:10 AM  

sathish anna kavalai vendam....annanuku onrum agathu.......porutirunthu parpom anna

சதீசு குமார் May 20, 2009 at 11:20 AM  

அன்பின் இராமு,

தங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி. நானும் அந்த நம்பிக்கையில்தான் உள்ளேன்.

manokarhan krishnan May 20, 2009 at 11:24 AM  

தலைவர் சுகமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.எழுச்சிமிக்க போரட்ட சக்தி என்றும் விழ்ந்தாதாக வரலாறு இல்லை ந்ணபரே.

tamilvanan May 20, 2009 at 11:56 AM  

தலைவர் நிச்சயமாக நலமாக இருக்கிறார் என்று நம்பிக்கையோடு இருப்போம். இனி தன் மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் புலியாக மாறுவான். எப்போதெல்லாம் வாய்ப்பு கிட்டு கின்றதோ அப்போதெல்லாம் நம் இனத்திற்கு எதிரானவர்களை ஒழிப்பதற்கு பயன்படுத்தி கொள்ள (கொல்ல)வேண்டும். முட்டாள் சிரி லங்கா அரசாங்கம் சுயமாக வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்து கொள்கிறது. (ஒரு வேளை உலக நாடுகளில் இருந்து பணம், உதவி பெற அல்லது கடன் வாங்க ஒரு வழியோ ) . உண்மை போராட்டம் ஒய்ந்ததாக வரலாறு இல்லை. சரியாகச் சொன்னால் இனிமேல்தான் போராட்டம் திட்டமி்ட்டு வெவ்வேறு வழிகளில் அல்லது வெவ்வேறு விதங்களில் தொடரும். சிரி லங்கா அரசு ஈழத் தமி்ழர்களை மட்டுமல்ல உலக தமி்ழர்கள் அனைவரையும் எதிரிகளாக ஆக்கி கொண்டது மாபெரும் அடி.

m.ramu May 20, 2009 at 1:17 PM  

vanakam tamilvanan anna...tuninthavanuku iniyum tukkumedai panju mettaithan anna...manavargalagiya engaludaya ataravum ini intha prabakaran annanuke....unmai porattam vilntataga saritiram illa anna..anal ellam pugalum iraivanuke enru solgirargal...anal attunai satti padaitha iraivan etargaka nan tamilinam alivai kandu munam satikirano enruthan enaku puriyavillai anna....ninaithale nenju porukavillai anna..makkalin kukuralum avala kuralu avan kathi ketkiratha illaya enru teriyavillai anna....nam tamil inatirku intha nilamai maratha enru enggukiren unggalai ponru maratamilan oruvan anna.........

M.Ramu May 20, 2009 at 3:50 PM  

kavalai kollathirgal anna.....mikka nanri

திகழ்மிளிர் May 20, 2009 at 5:05 PM  

நடக்காத ஒன்றுக்கு
நாடகமாடுகின்றார்கள் எதிரிகள்,
அதைக் கண்டு
நாம் நம்பிக்கையை இழக்கலாமா
நண்பரே

M.Ramu May 22, 2009 at 7:48 PM  

vanakam sathis anna.tamil ilatirku alivu illai...mindum malarum..vida nokum idamelam nekka mara nirainthirupar nam tamil vengaigal.alavilla anantham anna ungaludaya piratanai veen pogavillai anna.........annan innum uyiroduthan irukinrar...

M.Ramu May 22, 2009 at 7:49 PM  

vanakam tigalmilir anna...allavilla anantham anna.......ini singalanuku alivu nitchayam anna....

M.Ramu May 22, 2009 at 7:55 PM  

tamila enbavan kolai enbathu palaya seithiyada...ini veeram ullathai katti nirpate puthiya neethiyada....udal mannuku uyir nam tamil puligaluku enbatai ini ivvulagirku uraka solli tamilan innumintha taraniyai andu kondirukiran enbathai inapiravi singalanuku nirupippom

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP