சிறீ லங்கா தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!

>> Wednesday, May 20, 2009

தமிழர்களின் எட்டப்பனான கருணா, பிரபாகரனின் உடலத்தை அடையாளம் காண்பதாக இலங்கை தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள படங்கள் சித்தரிக்கின்றன. காணொளியில் காட்டப்பட்ட பிரபாகரனைப் போன்ற தோற்றம் கொண்ட முகத்திற்கும் புகைப்படங்களில் தெரியும் முகத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் தெரிகின்றன.இவ்விடயம் குறித்து மக்கள் தொலைக்காட்சியில் ஓர் அலசல்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

3 கருத்து ஓலை(கள்):

கோவி.கண்ணன் May 20, 2009 at 11:26 AM  

போட்டிருந்த மிலிட்டெரி சட்டைக்குள் சேறு போனது எப்படி ?

சட்டையைக் கழட்டி நெஞ்சுப் பகுதியில் சேறு பூசி வைத்திருக்கிறார்கள். நெஞ்சு முடியை வைத்து அடையாளம் கண்டு பிடித்து நெருக்கமானவர்கள் அவர் இல்லை என்று மறுக்கலாம் என்பதை தடுக்கும் காரணமாக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன்.

குமரன் மாரிமுத்து May 21, 2009 at 12:28 AM  

பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அதிகாரப்பூர்வ நிழற்படங்கள் பலவிதமான ஐயங்களை ஏற்படுத்துகின்றன. இது நிச்சயம் கனிணி வரையியல் வள்ளுனர்களைக் கொண்டு தயார்படுத்தப்பட்ட காட்சிகளாகவே தோன்றுகிறது.

பிரபாகரன் நல்லவன் + வல்லவன் + சானக்கியன். சுறுக்கமாக, அவன் மரணத்தை வென்றவன்.

Kripa May 24, 2009 at 3:39 PM  

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP