மலாக்கா ரும்பியா தமிழ்ப்பள்ளிக்கு உடனடியாக நிதியுதவி தேவைப்படுகிறது!

>> Monday, May 25, 2009

மக்கள் ஓசை 24/05/09 பக்கம் 1மக்கள் ஓசை 24/05/09 பக்கம் 13 (தொடர்ச்சி)மலாக்கா மக்கள் ஓசை நிருபர் திரு.சரவணதீர்த்தா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இச்செய்தி இங்கு பதிவிடப்படுகிறது. மலாக்கா ரும்பியா தமிழ்ப்பள்ளிக்கு நிலம் வாங்குவதற்கு மூன்றரை லட்சம்வரை நிதியுதவித் தேவைப்படுவதாலும், அப்பணத்தை மூன்றே மாதத்திற்குள் செலுத்தி நிலத்தைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், பொதுமக்கள் தயவு செய்து தங்களால் இயன்ற நிதியை இப்பள்ளிக்கு காணிக்கையாக்குமாறு திரு.சரவணதீர்த்தா கேட்டுக்கொள்கிறார்.

நன்கொடைகளை கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

Maybank : 504124002001

காசோலையாக இருந்தால் , Lembaga Pengurus SJK(T) Rumbia எனும் பெயரில் அனுப்பவும்.

மேலும் தகவல்களுக்கு நீங்கள் தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் :

06-3163180 / 010-2086265 , 019-6565004 / 013-6132191

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP