கல்வி அமைச்சுக்கு ஒரு மின்னஞ்சல்..
>> Sunday, June 7, 2009
மேற்காணும் செய்தியைப் படித்தவுடன், உடனடி நடவடிக்கையாக இன்றே கல்வி அமைச்சுக்கு மின்னஞ்சல்வழி உங்களுடைய கோரிக்கையை அனுப்பவும்.
எசு.பி.எம் தேர்வில் அதிகபட்சம் 10 பாடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டால், தமிழிலக்கிய பாடம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை நினைவில் கொண்டு உடனடி நடவடிக்கையில் இறங்குங்கள்! தமிழை வாழ வையுங்கள்!
எசு.பி.எம் தேர்வில் அதிகபட்சம் 10 பாடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டால், தமிழிலக்கிய பாடம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை நினைவில் கொண்டு உடனடி நடவடிக்கையில் இறங்குங்கள்! தமிழை வாழ வையுங்கள்!
3 கருத்து ஓலை(கள்):
நிச்சயமாக நமது நியாயமான கோரிக்கைகளை தெரியப்படுத்துவொம். "நமது தாய் மொழி நமது கடமை"
இணைய ஊடகத்தில் தகவல் அறியச் செய்தமைக்குப் பாராட்டுகள் சதீசு.
நமது இயக்கங்கள் பலவும் ஒருமித்து நின்று கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன.
அரசியல் - கொள்கை - நம்பிக்கை ஆகிய வேறுபாடுகளை அறவே தூக்கியெரிந்துவிட்டு தமிழுக்காக - நமது எதிர்காலத்திற்காக - நமது குழந்தைகளுக்காக இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்துவரும் இனவழிப்புகளைக் கண்கூடாகக் கண்டபிறகும் நாம் வாளாவிருந்தால் எதிர்கால சமுதாயம் சத்தியமாக நம்மை குறைசொல்லும் - குற்றம் சுமத்தும்!
இலக்கணமும் இலக்கியமும் இரு கண்கள் போன்றவை..! அதை இழந்தால்.. ஒரு சமுதாயமே குருடாகிவிடும்!
Post a Comment