உதயாவின் நெகிழவைக்கும் தோற்றம்..

>> Sunday, May 18, 2008

கடந்த 15 மே அன்று தைப்பிங் மருத்துவமனைக்கு திரு.உதயகுமாரை சிகிச்சைக்காக கொண்டு சென்றிருந்தபொழுது எடுக்கப்பட்ட படங்கள்...

சப்பான் காலணியோடு காணப்படுகிறார்.கிழிந்த கால்சட்டையுடன் காணப்படுகிறார்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

4 கருத்து ஓலை(கள்):

usha May 18, 2008 at 8:59 PM  

Puli pasithaalum pullai thinnaathu...
enbathu pol ennathhan ivarai ippadi vaithirunthaalum innum avaruke uriya baaniyil GAMBEERAMAAGA thanathu kaiyai uyarthi urchaagamaai kaatchiyalikum avarathu thunivaiyum thodarnthu poraadum unarchiyaiyum paaraathathaan vendum, Sathis sir..

VIKNESHWARAN May 19, 2008 at 1:15 AM  

ஒரு நாள் உலகம் நீதி பெரும்,
திருநாள் காணும் காலம் வரும்.

சதீசு குமார் May 19, 2008 at 7:46 PM  

வணக்கம் உசா, நண்பர் விக்கினேசு அவர்களின் கணினி மையத்திற்குச் சென்று தமிழில் தட்டச்சு செய்வதைப் பற்றி கேட்டதாக அறிகிறேன். மிக்க மகிழ்ச்சி.. :)

கு.உஷாதேவி May 21, 2008 at 12:57 PM  

ஆமாம் ஷதீஸ் சார், தங்களின் ஓலைச்சுவடி மூலம் தான் அவரையும் அவருடைய வியாபாரம் பற்றியும் அறிந்து கொண்டேன். தங்களுக்கும் என்னுடைய nandri.உங்களை பற்றி சில தகவல்கள் சொன்னார் கேட்க பெருமையாக இருக்கிறது.உங்கள் பணி இச்சமுதாயதுக்கு மேலும் தொடர வேண்டும் என்பது என் அவா.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP