அமெரிக்காவின் 44-வது சனாதிபதிக்கான பதவியேற்பு நிகழ்வில் இண்ட்ராஃப்.

>> Tuesday, January 20, 2009


அமெரிக்காவின் 44-வது சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.பாரக் ஒபாமா அவர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று வாசிங்டனில் அமைந்துள்ள கேப்பிட்டல் கட்டிடத்தில் நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்வில் இண்ட்ராஃப் இயக்கத்தை பிரதிநிதித்து நியூ யார்க்கில் வசிக்கும் திரு.சான் கலந்துகொள்ளவிருக்கிறார்.

'விடுதலைக்கான புதிய உதயம்' எனும் கருப்பொருளையொட்டி திரு.உதயகுமாரின் கடிதம் ஒன்றும் '2008-இல் மலேசிய இந்தியர்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்' எனும் ஆய்வறிக்கையும் திரு.ஒபாமாவின் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தகவல் : திரு.வேதமூர்த்தி, இண்ட்ராஃப் தலைவர்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

து. பவனேஸ்வரி January 21, 2009 at 3:32 PM  

ஆய்வறிக்கை எவ்விதத் தடையும் இன்றி சமர்ப்பிக்கப்பட்டால் மகிழ்ச்சியே...

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP