நடிகர் நாகேசு இன்று காலமானார்!

>> Saturday, January 31, 2009


தமிழ் திரைப்பட உலகில் சிறந்தவொரு நடிகராக கொடிகட்டிப் பறந்த மதிப்பிற்குரிய நடிகர் திரு.நாகேசு இன்று தனது 75வது வயதில் உடல்நலக்குறைவினால் காலமானார். இவரைப் போன்ற இன்னொரு நகைச்சுவை, குணச்சித்திர நடிகரை தமிழுலகம் இனி காணுமா என்பது கேள்விக்குறியே. திருவிளையாடல், அன்பே வா, சர்வர் சுந்தரம் போன்ற படங்கள் காலத்தாலும் மறக்கமுடியாத நினைவுகளாக இவரின் பிம்பத்தை தாங்கி நிற்கின்றன. இத்தனை காலம் தனக்கே உரித்தான நகைச்சுவையோடு தமிழ் மக்களை சிரிக்க வைத்த அந்த மனிதருக்கு இவ்வேளையில் அஞ்சலி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அன்னாரின் ஆத்துமா அமைதிப் பெற இறைமையை இறைஞ்சுவோமாக.

சர்வர் சுந்தரம் (நகைச்சுவை)

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

Valaipookkal January 31, 2009 at 6:16 PM  

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

ராஜ நடராஜன் January 31, 2009 at 7:52 PM  

சிறந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் குடும்பத்தின் துக்கத்தில் பங்கு கொள்கிறேன்.எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP