பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இண்ட்ராஃப் - நிழற்படங்கள்
>> Thursday, December 11, 2008
இண்ட்ராஃபின் செயல்பாடுகள் மற்றும் மலேசிய இந்தியர்களின் அடிப்படை பிரச்சனைகளைக் குறித்த விவாதங்கள் பிரித்தானிய பிரபுக்களின் சபையில் நடந்தேறியது. அந்நிகழ்வின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்காக..
இண்ட்ராஃப் இயக்கத்தின் தலைமை பொறுப்பை வகித்து வரும் திரு.வேதமூர்த்தி, வெளிநாடுகளில் இண்ட்ராஃபின் போராட்டத்திற்கான ஆதரவைத் திரட்டுவதில் வெற்றி கண்டு வருகிறார். மலேசியாவில் மனித உரிமை மனநிறைவு அளிக்கும் வகையில் இல்லையென அண்மைய ஆய்வுகள் அறிவித்துள்ளதாலும், இண்ட்ராஃப் இயக்கம் வெளிநாடுகளில் தொடர்ந்து பல சந்திப்பு கூட்டங்களின்வழி மலேசிய இந்தியர்கள் ஒடுக்கப்பட்டுவருவதை ஆதாரங்களுடன் வெளிபடுத்திவருவதாலும், மலேசிய அரசுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையமிடமிருந்தும் பிற மனித உரிமை இயக்கங்களின்வழியும் தொடர் நெருக்குதல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

0 கருத்து ஓலை(கள்):
Post a Comment