முதன்முறையாக மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு!

>> Wednesday, December 10, 2008இணையத் தமிழ் வாசகர்களுக்கோர் அறிவிப்பு!

எதிர்வரும் 14-ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) திசம்பர் மாதம், முதன்முறையாக மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு தலைநகரில் நடைப்பெறவுள்ளது. இச்சந்திப்பில் மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள், இணையத் தமிழ் வாசகர்கள், புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இச்சந்திப்பின் விபரங்கள் பின்வருமாறு :

திகதி / நாள் : 14 திசம்பர் 2008
(ஞாயிற்றுக் கிழமை)

சந்திப்பிடம் : கறி கெப்பாலா ஈக்கான் உணவகம், செந்தூல்
( செந்தூல் காவல் நிலையம் பின்புறம்)

நேரம் : பிற்பகல் மணி 2.00

தொடர்புக்கொள்ள வேண்டிய எண்கள் :
விக்னேஸ்வரன் - 012 5578 257 / மூர்த்தி - 017 3581 555


பி.கு : புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்களுக்கு அங்கு பயிற்சி வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் நண்பர்களோடு கலந்து கொண்டு பயன்பெறவும்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

6 கருத்து ஓலை(கள்):

thevanmayam December 10, 2008 at 5:45 PM  

Congrts!!!!
Deva...

அதிஷா December 10, 2008 at 6:36 PM  

இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

Anonymous December 10, 2008 at 7:21 PM  

///மூர்த்தி - 017 3581 555///
இது யார் அந்த போலி மீண்டுமா

தமிழ் நெஞ்சன் December 10, 2008 at 10:12 PM  

மிக்க சந்தோஷம்....மனமார்ந்த வாழ்த்துகள்...வாழ்க தமிழ்..உங்களின் ஒற்றுமை பாரட்டுகுறியது....

Anonymous December 11, 2008 at 11:15 AM  

மிக நல்லது....நான் மக்கள் ஓசையில் வேலை செய்கிறேன்..என்னை சேர்த்து கொள்ளுங்கள்.

சுப.நற்குணன் - மலேசியா December 11, 2008 at 5:27 PM  

நல்லதொரு முயற்சியை முன்னெடுத்துள்ள உங்களுக்குப் பாராட்டுகள்.

தொடக்கத்தில் இதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தீடீரென முக்கிய அலுவல் வந்துவிட்டது.

ஞாயிறு அன்று தலைநகர் வருவதாக இருந்த எனது பயணத்தைத் திங்களுக்குத் தள்ளவேண்டிய சூழ்நிலை.

பெருத்த வருத்தமும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறேன்.

எனினும், இந்த முதல் சந்திப்பு வெற்றியாக அமைய என்னுடைய வாழ்த்துகள்.

சந்திப்பில் கலந்துகொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவிக்கவும்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP