மக்கள் சக்தி கருத்தரங்கம், வாரீர்!

>> Monday, December 8, 2008

எதிர்வரும் 13-ஆம் திகதி திசம்பர் மாதமன்று, இண்ட்ராஃப் தலைவர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி சரியாக ஒரு வருடம் நிறைவுப் பெறவுள்ளது. அன்றைய தினத்தை நினைவுக்கூறும் வகையில் நாடெங்கிலும் பல நிகழ்வுகள் நடைப்பெறவுள்ளன. அவற்றில் ஒரு நிகழ்வாக, சா அலாமில் 'மக்கள் சக்தி கருத்தரங்கம்' எனும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் திரளாகக் கலந்துக் கொண்டு பயன்பெறும்படி அழைக்கப்படுகிறார்கள்!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

Anonymous December 8, 2008 at 7:02 PM  

My name is Muniandy Perumal.
I feel very happy to join MAKKAL SAKTHI KARUTHARANGAM.

But now i'm in Norway, So i wish a best of luck and we can do it.

VAALGA TAMIL.
Anbudan
Muniandy Perumal

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP