மாற்று மென்பொருட்கள்...

>> Tuesday, November 13, 2007


உங்கள் கணினியில் சில மென்பொருட்கள் பணியினைச் செய்வதில் காலதாமதத்தைக் கொடுக்கின்றனவா? இதோ இதற்கான சில மாற்று மென்பொருட்கள் உங்களுக்காக...
இவை அளவில் சிறியவை, அதோடு அதிவேகமாக பணிகளை விரைந்து செய்வதில் வல்லவர்கள். கடுகு சிறுத்தாலும் காரம் போகாதல்லவா...

Internet explorer க்கு மாற்றாக Firefox

Adobe Acrobat Reader க்கு மாற்றாக Foxit Reader

Windows Media Player க்கு மாற்றாக VLC media player

iTune க்கு மாற்றாக Sharepod

Real Player க்கு மாற்றாக Real Alternative

QuickTime க்கு மாற்றாக QuickTime Alternative

Windows Picture and Fax Viewer க்கு மாற்றாக Irfan View

Windows zip க்கு மாற்றாக 7-zip

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP