நாசா தொலைக்காட்சி

>> Sunday, November 4, 2007

விண்வெளி தொடர்பான பலத் தகவல்களை இத்தொலைக்காட்சியின் மூலம் பெறலாம்.
இத்தொலைக்காட்சி உங்கள் கணினியில் செயல்பட Active X Control மற்றும் TVU Player என்கிற மென்பொருட்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அனைத்துலக விண்வெளி நிலையத்தில் நடைப்பெறும் பணிகளை கண்டுகளியுங்கள். நம் தமிழனும் ஒரு காலத்தில் அங்கு குடியேறுவான்...இந்தச் சிந்தனையை நம் பிள்ளைகளுக்கு இப்பொழுதிலிருந்தே ஊட்டிவிட வேண்டும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP