கவிதைகளுக்கு நன்றி..

>> Thursday, August 7, 2008படத்தைப் பார்த்து கவிதைக் கூறிய பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி. பின்னூட்டத்தில் கிடைக்கப்பெற்ற கவிதைகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
(படத்தை சொடுக்கி பெரிதாக்கிப் பாருங்கள்)கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. இம்முறை பங்கேற்பு குறைவாக இருப்பினும், அடுத்தமுறை அதிகமான படைப்புகளை எதிர்ப்பார்ப்போம்... :)

இப்பதிவிற்க்குப் பின் கிடைத்த கவிதை.. தாமதமாகக் கிடைத்தாலும் கவிதை அருமை..அனுஜன்யாவின் கவிதைநிழற்குடை தொடர்பாக ஈழத் தமிழர் திருமதி.சந்திரவதானா, ஜெர்மனியிலிருந்து தம்முடைய அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்ட பதிவு : http://manaosai.blogspot.com/2008/08/blog-post_08.html

நன்றி : திருமதி.சந்திரவதனா

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

ராமலக்ஷ்மி August 7, 2008 at 10:10 PM  

அத்தனை கவிதைகளும் அருமை. கடைசியாக கவிதை தந்து முதலாவதாய் பார்க்க வந்து விட்டேன். நன்றி:)!

சதீசு குமார் August 7, 2008 at 10:26 PM  

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க.. மிக்க மகிழ்ச்சி.. :)

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP