மரியாதைத் தெரியாத இரு வாடிக்கையாளர்கள் !

>> Tuesday, August 12, 2008


மின்னஞ்சலில் கிடைத்த ஓர் ஒலிக்கோப்பு. வெறுப்படைய வேண்டாம் என நினைப்பவர்கள் ஒலிப்பேழையை சுட்டி உரையாடலைக் கேட்க வேண்டாம். எதற்கும் கேட்டுத்தான் பார்ப்போமே என நினைப்பவர்கள், தாராளமாகக் கேட்கலாம்.. ஆனால், நீங்கள் வெறுப்படைந்து கோபத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது நிச்சயம்.. அசுட்டுரோ வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு இரு இந்திய பெண்மணிகள் அலைப்பேசியில் அழைத்து உரையாடுவதைக் கேளுங்கள்...

Get this widget | Track details | eSnips Social DNA


இந்த ஒலிக்கோப்பைப் பதிவிறக்கம் செய்ய இணைய இணைப்பைச் சுட்டுங்கள் : அசுட்டுரோ

>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>என்ன, உரையாடலைக் கேட்டு விட்டீர்களா? ஆங்கிலம் தெரிந்துவிட்டால் என்ன ஒரு துடுக்கு, மிடுக்கு இவர்களுக்கு! அலைப்பேசியில் சொந்த பணத்தை செலவழித்து ஆங்கில வகுப்பு நடத்துகிறார்கள்.. சீவானந்தன், உங்கள் பொறுமைக்கு பாராட்டுகள், இருந்தாலும் நீங்கள் மிகவும் நல்லவர்..

அந்த பீட்டர் அக்கா கேட்கிறார் : டோன் லெட் மீ டாக் இன் டமில்!! ஷிட்!! வாட் இஸ் மை ப்லடி பிராபலம்...?

அதற்கு விடை : த பிராபலம் இஸ், போத் ஓஃப் யூ ஆர் அ டோட்டலி ஹார்ட்கோர் மெண்டல் பேஷண்ட்ஸ்!! கோ டூ ஹேல்!!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

18 கருத்து ஓலை(கள்):

VIKNESHWARAN August 12, 2008 at 11:05 PM  

எம்மம்ம்மாஆஅ.... தாங்கலப்பா சாமி...

ஒருத்தன் மாட்டினதுக்கே இப்படி... காலம் எல்லாம் கட்டிக் கொண்ட கணவன்.... ரொம்ப பாவம்...

சதீசு குமார் August 12, 2008 at 11:23 PM  

எவ்ரிதீங் பிராபலம், அஸ்பண்ட் பிராபலம், மம்மி பிராபலம், ஆஸ்ட்ரோ பிராபலம், சூப்பர்வைசர் பிராபலம்.. வாழ்க்கையே பிராபலம்.. என்ன கொடும ஜீவா இது.. :)

Anonymous August 12, 2008 at 11:47 PM  

அந்தோ பரிதாபம் ஜீவா....இப்படியும் ஒரு பொருமைசாளியா....ஜீவா...பொருத்தது போதும் வாங்கள் அந்த பேய்கள் வீட்டுக்கு சென்று நல்லா சாத்திவிட்டு வரலாம்...உங்கள் காலை நகல் எடுத்து அனுப்புங்கள் தினமும் கும்பிடு போட வெண்டும்....பொறுமைக்கு பெருமை சேர்த்த உலக நாயகன் நம் ஜீவா...

எம்.ரிஷான் ஷெரீப் August 13, 2008 at 12:15 AM  

இப்படியெல்லாம் சத்தமாப் பேசுற அக்காக்கள் கூட இருக்காங்களா?
அந்த ஜீவா பையனை நெனச்சாப் பாவமாயிருக்கு..
எப்படியோ இன்னிக்குத் தூக்கம் போயிடுச்சு எனக்கு :(

சதீசு குமார் August 13, 2008 at 12:17 AM  

வேலை நேரம் என்பதால்தான் சீவா பொறுமை காத்தார் என நினைக்கிறேன். நேருக்கு நேர் அப்பெண்மணிகள் அப்படி பேசி இருந்தால், என்ன நடந்திருக்குமோ..?

சதீசு குமார் August 13, 2008 at 12:21 AM  

//எப்படியோ இன்னிக்குத் தூக்கம் போயிடுச்சு எனக்கு :(//

உங்களுக்கு பரவாலே ரிசான் செரீப், தூக்கம்தானே போச்சி... பாவம் அந்த ரெண்டு அக்காங்களுக்கு ராத்திரி கஸ்தூரி சீரியல் பாக்க முடியாம போச்சே...! :)

kaleel August 13, 2008 at 12:25 AM  

ஒரு வேலை அந்த‌ அக்கா தண்ணி அடிச்சிட்டு பேசுறாங்களா!!!
என்னனு தெரியல? ஆனால் பாவம் வாடிக்கையாளர் சேவையில் வேலை பார்க்கும் நண்பர்கள்....

சதீசு குமார் August 13, 2008 at 12:40 AM  

//ஒரு வேலை அந்த‌ அக்கா தண்ணி அடிச்சிட்டு பேசுறாங்களா!!!//

ஒருவேளை நீங்கள் கூறுவதுபோல் இருக்கலாம் கலீல். அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து ஒரு ஆப்பு அடிச்சால்? அவர்களுக்கு போதை, நமக்கு சிரிப்புதான் வருகிறது.. :))

தளபதி August 13, 2008 at 1:00 AM  

அவர் அவ்வளவு பொறுமையா இருந்திருக்க வேண்டியதில்லை. "Your laungage is not proper" என்று சொல்லி போனை வைத்திருக்கலாம்.
அந்த இரண்டு பேய்களும் என் போன்றவர்களிடம் மாட்டியிருக்க வேண்டும். நான் கொடுக்குற பதிலில் இந்த ஜென்மத்துக்கு அவர்கள் இது போல தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள்.

சதீசு குமார் August 13, 2008 at 1:11 AM  

அவர் அழைப்பைத் துண்டித்திருந்தால், நான் இந்தப் பதிவைப் போட்டு பலரை வெறுப்பேற்றி இருக்க முடியாதே தளபதி.. :)

Anonymous August 13, 2008 at 5:05 AM  

தலைப்பு..மரியாதை தெரியாத பீட்டர் அக்காக்கள் என்று போட்டிருந்தால் இன்னும் பொருந்தும்...இந்த உரையாடலைக் கேட்ட நமக்கே இப்படியென்றால் அந்த ஜீவா தம்பி....அப்பப்பா......"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே"...பின் இராண்டு வரிகளை இந்த பீட்டர் அக்காக்கள்..ஹும்ம்ம்...சாதித்து விட்டார்கள்....

சதீசு குமார் August 13, 2008 at 12:29 PM  

இதுங்கல போயி அக்காங்கன்னு போட்டு தலைப்ப வேற கேவலப்படுத்தணுமா.. :)

தணிகா August 13, 2008 at 2:25 PM  

என்ன கொடுமை சரவணன்!

சதீசு குமார் August 13, 2008 at 4:52 PM  

கொடுமைதான் தணிகா, வெயில் 38 டிகிரி கொளுத்துகிறது, அந்தக் கொடுமையோடு சேர்ந்து இதையும் தாங்கிக்கொண்டி தணிந்துவிட வேண்டியதுதான்.. :)

Dr.Sintok August 13, 2008 at 10:04 PM  

**** !#@%$%$^&%&%&^#$@#$!$##^*^$#$@$#@%$^#%$@$#@%$#^$#$@$@%$#^$#@#$@%$@$#@^$&%*^&^%$^#@

சதீசு குமார் August 13, 2008 at 10:11 PM  

//!#@%$%$^&%&%&^#$@#$!$##^*^$#$@$#@%$^#%$@$#@%$#//

உங்க கோபம் எனக்கு புரியிது முரளி, தயவு செஞ்சி கொஞ்ச நேரம் தியானம் பண்ணுங்க, எல்லாம் சரியாயிடும்... :)

.:: மை ஃபிரண்ட் ::. August 14, 2008 at 11:17 PM  

இவர்களைப்போல் ஒன்னு-ரெண்டு Pஏர்தான் ஒட்டுமொத்த இந்திய சமூதாயத்துக்கு இழிவு பேரை உண்டாக்குகிறார்கள். களை எடுக்க வேண்டும் இவர்களை!!!!

ஜீவா... நீ ரொம்ப நல்லவன்ப்பா...

சதீசு குமார் August 14, 2008 at 11:39 PM  

//ஜீவா... நீ ரொம்ப நல்லவன்ப்பா...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்....... :)

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP