ஈப்போ இண்ட்ராப் ஏற்பாட்டில் புந்தோங்கில் இரத்த தான நிகழ்வு

>> Monday, August 4, 2008


"இரத்த தானம் செய்யுங்கள், உயிரைக் காப்பாற்றுங்கள்"

உங்களுக்குத் தெரியுமா..? ஒவ்வொரு 2.5 வினாடிகளுக்கொருமுறை யாரோ ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது. அவர்கள் நம் நண்பர்களாக இருக்கலாம், குடும்பத்தினராக இருக்கலாம், ஏன் அவர் நீங்களாகக் கூட இருக்கலாம்..

ஓருயிரைக் காப்பதற்கு இதுவே பொன்னானத் தருணம்!

எனவே, இரத்த தானம் செய்யுங்கள்..

ஈப்போ இண்ட்ராப் மக்கள் சக்தி ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு

திகதி : 10 ஆகசுட்டு 2008

நேரம் : காலை 8.30 முதல் மதியம் 1.30 வரை

இடம் : புந்தோங் பொது மண்டபம், ஈப்போ

மேலும் தகவல்களுக்கு, திரு வேதமூர்த்தி : 019-2725658

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

5 கருத்து ஓலை(கள்):

VIKNESHWARAN August 5, 2008 at 8:55 AM  

நான் சென்ற வாரம் தான் இரத்தம் கொடுத்தேன்....

Sathis August 5, 2008 at 10:51 AM  

நல்ல காரியம் செய்துள்ளீர்கள், முடிந்தால் தெரிந்தவர்களுக்கு, இண்ட்ராப்பின் இரத்த தான நிகழ்வு தொடர்பாகத் தெரிவியுங்கள்..

கு.உஷாதேவி August 5, 2008 at 6:27 PM  

விக்ணேஷ், ஒரு முறை இரத்தம் தானம் செய்த பிறகு மீண்டும் எத்தனை நாளைக்கு பிறகு திரும்பவும் இரத்தம் தானம் கொடுக்கலாம் என்று நான் விசாரித்து சொல்லட்டுமா?

VIKNESHWARAN August 5, 2008 at 6:36 PM  

எனக்கு தெரியும்... 4 மாதங்களுக்கு பிறகு கொடுக்கலாம்... நான் இது வரை 12 முறை கொடுத்திருக்கிறேன். ஆண்களுக்கு 450மில்லியும் பொண்களுக்கு 400மில்லி ரத்தமும் எடுப்பார்கள்.

கு.உஷாதேவி August 10, 2008 at 9:32 PM  

இன்று, இந்நிகழ்வுக்கு நான் சென்றிருந்தேன்...நல்ல வரவேற்பு...50க்கும் மேற்பட்ட்வர்கள் வந்து ஆதரவு தந்திருந்தார்கள்!...அதில் ஒரு சீனரும் அடங்குவார்...மக்கள் சக்தி ஈப்போவுக்கு ஒரு சபாஷ்!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP