இரத்த தானம் புரிந்த அனைவருக்கும் நன்றி - ஈப்போ இண்ட்ராப்

>> Monday, August 11, 2008

ஈப்போ இண்ட்ராப் ஏற்பாட்டில் கடந்த ஆகசுட்டு 10-ஆம் திகதி காலை 8.30 மணி தொடங்கி மதியம் 1.30 மணிவரை, புந்தோங்கில் நடைப்பெற்ற ரத்த தான நிகழ்வு இனிதே நடந்தேறியது. பொதுமக்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு ரத்த தானம் செய்தனர். நிகழ்வில் கலந்துக் கொண்டு ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும், ரத்த தானம் புரிந்த அனைவருக்கும் ஈப்போ இண்ட்ராப்பினர் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.

நிகழ்வின் நிழற்படங்கள் - நன்றி திரு.சத்தி (ஈப்போ)..
Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

3 கருத்து ஓலை(கள்):

Anonymous August 15, 2008 at 6:25 PM  

ஈப்போ ஹிண்ட்ராப் குழுவினருக்கு வாழ்த்துக்கள். உங்கள் இந்நற்பணி தொடர வேண்டும். மேலும் பல நல்ல நிகழ்சிகளை நடத்த எங்கள் வாழ்த்துக்கள்...வாழ்க ஹிண்ட்ராப் வளர்க மக்கள் சக்தி....
இப்படிபட்ட நிகழ்வுகளை நம் மக்கள் பார்வைக்காக பதிவேற்றும் வலைப்பதிவாளர் சதீஸ் ஐயாவுக்கும் நமது நன்றி...

சதீசு குமார் August 15, 2008 at 7:33 PM  

தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP