இண்ட்ராஃபினர் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில்...
>> Thursday, October 2, 2008
நேற்று நடைப்பெற்ற பிரதமரின் அரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் 200க்கும் மேற்பட்ட இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர். காவல்த்துறையினரின் பல கெடுபிடிகளுக்கு இடையில் பிரதமரிடம் தமது கோரிக்கைகளை கொண்டு சேர்பித்தனர். மேலும் தகவல்களுக்கு மலேசியா இன்று..
காவல்த்துறை அதிகாரி இண்ட்ராஃப் அரி ராயா வாழ்த்து அட்டையைப் பறிமுதல் செய்ய முனைதல்.
அரி ராயா வாழ்த்து அட்டை கசங்கிவிட்ட நிலையில்..
படங்கள் : மலேசியா கினி (நன்றி)
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment