சாயிட் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு..!

>> Wednesday, October 8, 2008

உத்துசான் மலேசியா கேலிச் சித்திரம் (08-10-2009)


இவர்களிருவரும் என்ன சொல்ல வருகிறார்கள்....?

>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>ஏன்பா... சாயிட்டே வெச்சி யாரும் காமிடி கீமிடி பண்ணலியே... :)

எதற்கும் ஆடாத மனுசன், எதுக்குப்பா நம்ப தலைவர்களை பிடிச்சி உள்ள போடணும்? நேற்று புகார் கொடுத்தவர்களையும் பிடிச்சுட்டாங்களாமே...?

சாயிட்டுக்கு தொடை நடுங்க ஆரம்பித்துவிட்டது என்றுதானே அர்த்தம்..!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

VIKNESHWARAN October 8, 2008 at 12:30 PM  

மலாய் மொழியில் இருக்கும் கேலிச் சித்திரம் எரிச்சலை மூட்டுகிறது... எனக்கு என்னமோ பத்திரிக்கைகளே இனவாத போரை மூட்டிவிடும் என தோன்றுகிறது...

சதீசு குமார் October 8, 2008 at 12:34 PM  

அதற்குத்தானே அடிபோடுகிறது இந்த இனவாத அரசாங்கம்..

நாம்தான் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையென்றால் இண்ட்ராஃப் இயக்கத்தை தனது அரசியல் விளையாட்டில் ஒரு பகடைக் காயாக அம்னோ பயன்படுத்திக்கொள்ளக் கூடும்..!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP