வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்.......

>> Sunday, October 5, 2008



அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி..

உலகம் உய்ய, சுத்த சன்மார்க்க போதனையை உலகுக்கு அளித்த வடலூர் இராமலிங்க வள்ளலாரின் பிறந்த தினம் இன்று. அன்பு, கருணை போன்ற நற்குணங்களுக்கு உருவம் கொடுப்பதென்றால் வள்ளலார் உருவம்தான் முதலில் நம் மனக்கண்ணில் நிழலாடும். புத்தர் பெருமானுக்கு அடுத்து கொல்லாமை தத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்த மகான் இராமலிங்க வள்ளலார்தான். இவர் இப்பூவுலகில் அவதரித்த நாளையொட்டி, 547 பக்கங்கள் கொண்ட வள்ளலார் சரிதம் மென்புத்தக வடிவில் உங்கள் பதிவிறக்கத்திற்கு..

மென்புத்தகத்தை பதிவிறக்கம் செய்திட இணைய இணைப்பைச் சுட்டுங்கள் :
வள்ளலார் வரலாறு

வள்ளலார் போதனைகளை தமிழ்த் திரையில் கண்டுகளிக்க இங்கே சுட்டுங்கள் : திருத்தமிழ்

வள்ளலாரின் சிறப்புக் கட்டுரைக்கு இங்கே சுட்டுங்கள் : தமிழ் ஆலயம்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

சுப.நற்குணன்,மலேசியா. October 5, 2008 at 10:39 PM  

வள்ளற் பெருமான் அடி போற்றி அவர் அருளிச் சென்ற நல்வழியில் நடக்க முற்படுவோம்!

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் October 6, 2008 at 10:50 AM  

வள்ளலார் வழி ஒளி வழி - ஜோதி வழி.

உண்டு உண்டு என்றவருக்கும்,
இல்லை இல்லை என்றவருக்கும்....

பொதுவாய் அமைந்திடும் ஞானவழி!

அருட்ஜோதி தெய்வமெனை ஆண்டுகொண்ட தெய்வம்....என்று மனம் லயித்து 'அது'வாகும் காலம் பொற்காலம்!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP