பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு - உண்மை நிலவரம்
>> Monday, October 13, 2008
இண்ட்ராஃப் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில் முறைக்கேடாக நடந்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டிய உத்துசானும் அம்னோவும் இதுவரையில் ஓர் ஆதாரத்தையும் காட்டவில்லை.
ஆனால், முறைக்கேடு ஏதும் நிகழவில்லை என்பதனை கீழே உள்ள படக்காட்சிகளே ஆதாரத்தோடு தெளிவுபடுத்துகின்றன.
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
நன்றி : பச்சைத்தமிழன்
1 கருத்து ஓலை(கள்):
அன்புடைய மலேசிய தமிழ் வலைப்பதிவாளர்களே,
எதிர்வரும் 17-10-2008 (வெள்ளிக்கிழமை) ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயத்தின் முன்புறம்,இலங்கை அரசின் கண்மூடித்தனமான தமிழ் மக்களுக்கெதிரான கொலைவெறி தாக்குதல்களை கண்டித்து கண்டன கூட்டம் ஒன்றை ஜசெக,ஜாலான் பாரு கிளை ஏற்பாடு செய்துள்ளது.இக்கூட்டத்தில் ஜசெக சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்வார்கள். இந்நிகழ்வை பற்றிய அறிவிப்பு செய்தியை தங்களது வலைப்பதிவுகளிலும், இணையத்தளங்களிலும் வெளியிட்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். ஈழத்தமிழர்களின் கண்ணிரை துடைக்க ஒவ்வொரு தமிழனும் தன் பங்கை செய்வோமாக.வாழ்க தமிழ்,வளர்க தமிழினம்!! நிகழ்வின் விவரம் பின்வருமாறு :-
இடம் : பிறை,ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயம் முன்புறம்
தேதி : 17-10-2008 (வெள்ளிக்கிழமை )
நேரம் : இரவு 8.00 மணிக்கு மேல்
அன்புடன்,
சத்திஸ் முனியாண்டி,
செயலாளர்,
ஜனநாயக செயல் கட்சி
ஜாலான் பாரு கிளை,பிறை.
Post a Comment