இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கைது..!

>> Wednesday, October 8, 2008


சற்றுமுன் கிடைத்த தகவலின்படி, 'உத்துசான் மலேசியா' மற்றும் உள்த்துறை அமைச்சருக்கு எதிராகக் காவல்த்துறையில் புகார் கொடுத்த இண்ட்ராஃப் உறுப்பினர்களை காவல்த்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. மொத்தம் எத்தனைப்பேர் கைதாகியுள்ளனர் என்பது இன்னும் சரிவரத் தெரியவில்லை.

இண்ட்ராஃப் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரன், கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்க சுங்கை பட்டாணிக்கு விரைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சுதந்திரத்தை நோக்கி எழுச்சிப்பெற்று வரும் தமிழர்களின் உரிமைக் குரலை முடக்க நினைக்கும் அம்னோவின் மற்றுமொரு அராசகச் செயலிது!!!

மேலும் தகவல்கள் பின் பதிவிடப்படும்... (00:01 am)

போராட்டம் தொடரும்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

Thiagarajan October 9, 2008 at 12:15 PM  

FOR me i feel im a malaysian..i love malaysia..but umno controlled goverment doing shit..

Why police should arrest the person who went for lodge a report..stupid isnt it..We should united always..not only show our worst unity on the papers..by show our power of writing..see the tamil dailys la..aiyooo..ALALUKKU arikkai viduvathey polepaapochu..veru arikkaiyai padipatharkku paper vaangure nilaiya aachu..

Otrumaiye balam endru padicha tamila..innum ettanai tamilanaye nee vettuve..pothum..pothum

Sinthipom..

சதீசு குமார் October 9, 2008 at 12:28 PM  

சிந்திக்க வேண்டிய கருத்துகள் திரு.தியாகராசன் அவர்களே..

எவ்வளவுதான் கூறினாலும், தமிழ் நாளேடுகள் தொடர்ந்து தனிமனித அறிக்கைப் போர்களை வழிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP