போலீசாரின் அராஜகம் இன்றுவரையில் தொடர்கிறது..

>> Thursday, February 7, 2008

மலேசியர்களே, சற்றே நினைத்துப் பாருங்கள்..

போலீஸ்காரர்கள் நம்மை மிரட்டுவதற்கும், அடிப்பதற்கும், கொல்வதற்கும் என்ன உரிமை இருக்கின்றது?

வருங்காலங்களில் நமது பிள்ளைகளும் போலீசாரின் அராஜகத்திற்கு ஆளாக வேண்டுமா...?

நம் சமுதாயம் மாற வேண்டும்...

போலீஸ்காரர்களைக் கண்டு பயந்தது போதும்..!

நல்ல போலீஸ்காரர்கள் நமது நண்பர்கள்..

அராஜகம் புரியும் போலீஸ்காரர்கள் சமுதாயத் துரோகிகள்..!

சட்டத்திலிருந்து பிரளும் அவர்களுக்கு சமுதாயம் கண்டிப்பாக தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்..!!

இதோ, இந்து உரிமைப் பணிப்படை தோன்றுவதற்குக் காரணமாக இருந்த நிகழ்வுகள்..

இப்படக்காட்சியைப் பார்த்தப் பிறகு நீங்களே கூறுங்கள், யார் தீவிரவாதியென்று? யார் சமுதாயத் துரோகியென்று..?

* குறிப்பு : கொடுக்கப்பட்டுள்ள படக்காட்சிகளில் சில பகுதிகளில் மனதை உறைய வைக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். எனவே, கவனம் தேவை..!

பகுதி 1
பகுதி 2பகுதி 3பகுதி 4பகுதி 5

ஒரு பெண்ணின் மணவாழ்க்கையை சிதைத்த கோரச் சம்பவம்... நெஞ்சை உறைய வைக்கிறது...பகுதி 6படக்காட்சிகளை அனுப்பியவர் : நண்பர் திரு.கலையரசு, மலாக்கா (நன்றி)

அடுத்தடுத்த படக்காட்சிகள் கூடிய விரைவில் இடம்பெறும்..

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

Anonymous February 9, 2008 at 4:49 PM  

ஐயகோ! என்ன கொடுமையடா இது.....!! அந்த தாய்க்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும்...அவர் அலறலில் எனக்கு இதயமே வெடித்து விடும் போல் இருக்கிறது...!

MALAYSIAN INDIAN February 10, 2008 at 12:30 PM  

permission to download to my blog

thank you

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP