மலாக்காவில் கெஅடிலான் கருத்தரங்கம் மற்றும் ஜாசினில் சிறப்பு வழிபாடு..

>> Saturday, February 2, 2008

கடந்த 31-ஆம் திகதியன்று மலாக்காவில் கெஅடிலான் கட்சி ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அக்கருத்தரங்கின் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு :படங்கள் மற்றும் தகவல்கள் :

நன்றி :- திரு.கலையரசு, மலாக்கா

நேற்று பிப்ரவரி 1-ஆம் திகதியன்று ஜாசினில் நடைப்பெற்ற மற்றுமொரு நிகழ்வில் திரு.வேதமூர்த்தி மற்றும் திரு.உதயகுமார் அவர்களின் தாயாரும், மனைவிகளும் ஜாசின் மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு ஒன்றில் கலந்துக் கொண்டனர். இதே ஆலயத்தில்தான் கடந்த ஜனவரி 27-ஆம் நாளன்று ஜாசின் மற்றும் தங்காக் வட்டார இந்தியர்கள் 5 நாட்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். *முந்தையப் பதிவைப் காண்க.. (ஜாசின் மலாக்காவில் உண்ணாநோன்புப் போராட்டம்)

நேற்றைய நிகழ்வின் படக்காட்சி

படங்கள் மற்றும் தகவல்கள் :

நன்றி :- திரு.கலையரசு, மலாக்கா

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

MALAYSIAN INDIAN February 3, 2008 at 4:39 PM  

Permission to download the videos

Thank you.

சதீஷ் குமார் February 3, 2008 at 4:47 PM  

Permission granted... :)

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP