25 நவம்பர் 2008 - பிராத்தனைகள்

>> Saturday, November 22, 2008

மலேசிய இந்தியர்களின் ஒற்றுமைக்காக நடத்தப்பெறும் பிராத்தனைகள்.

பத்துமலைஇரவு 7 மணியளவில் பட்டவெர்த் மகா மாரியம்மன் ஆலயத்தில் நடத்தப்பெறும் பிராத்தனைகளில் கலந்துக் கொள்பவர்கள், அன்று மாலை 4.30 மணியளவில் தண்ணீர்மலை விநாயகர் ஆலயத்தில் நடைப்பெறும் சிறப்பு யாகத்திலும் கலந்துக் கொள்ளலாம்.

தண்ணீர்மலை

இரு கையேடுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்:

பத்துமலை

தண்ணீர்மலை

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

சுப.நற்குணன் - மலேசியா November 23, 2008 at 5:25 PM  

<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை">

*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்

*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்

*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்

மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.

இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!

அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP