வர்ணம் ஆயிரம்

>> Thursday, November 20, 2008ஜி-மெயில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தி வரும் அன்பர்கள், தங்களின் மின்னஞ்சல் தளத்தை மெருகூட்டுவதற்கு கூகிளின் புதிய வடிவமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த வடிவமைப்புகளைத் தேர்வு செய்ய <அமைப்புகள்>க்குச் (Settings) சென்று <வடிவமைப்பை>த் (themes)- தேர்ந்தெடுக்கவும்.

இந்த வசதி இன்னும் பலருக்கு கிடைக்காமல் இருக்கலாம், பொறுத்திருங்கள்.. கூடிய விரைவில் அவ்வசதி உங்கள் மின்னஞ்சல் கதவைத் தட்டும்.

மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும் : ஜி-மெயில் தளம்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP